வரதட்சணை தடை சட்டம்

வரதட்சணை தடைச் சட்டம், 1961வரதட்சணை தடைச் சட்டம், 1961ன் கீழ், மாவட்ட சமூக நல அலுவலர்கள் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட சமூக நல அலுவலர்களிடம் அளிக்கப்படும் புகார்கள் மற்றும் காவல் துறையினரால் பரிந்துரைக்கப்படும் புகார்களின் மீது வரதட்சணை கொடுமை தொடர்பான விசாரணை வரதட்சணை தடுப்பு அலுவலர்களால் நடத்தப்படுகிறது.