திருநங்கையருக்கான ஓய்வூதியத் திட்டம்

இந்தியாவிலேயே முதன்முறையாக, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையருக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாத ஓய்வூதியமாக ரூ. 1,000 வழங்கப்படுகிறது.