திருநங்கையருக்கான விருது

திருநங்கையர்களில் தங்களுடைய தனித்திறமையால் முன்னேறியவர்கள் மற்றும் திருநங்கையர் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய திருநங்கையர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர் தினமான ஏப்ரல் 15 அன்று மாநில அளவிலான திருநங்கையருக்கான விருது 2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.